முதன்மை பட்டியைத் திறக்கவும்
போழ்:
இரண்டாகப் பிளக்கும் நிகழ்படம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) 1. பிளவு, துண்டம் 2. தகடு 3. பனங்குருத்து 4. தோலால் அமைந்த வார்

(வி) - போழ்ந்து - பிளந்து, பிள, துண்டமாக்கு

மொழிபெயர்ப்புகள்தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=போழ்&oldid=1509579" இருந்து மீள்விக்கப்பட்டது