முதன்மை பட்டியைத் திறக்கவும்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பௌவம்(பெ)

  1. கடல்
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sea
"https://ta.wiktionary.org/w/index.php?title=பௌவம்&oldid=1069999" இருந்து மீள்விக்கப்பட்டது