மகம்

தமிழ் தொகு

பொருள் தொகு

  1. மகநாள்
  2. வேள்வி
  3. பலி
  4. இன்பம்
  5. விழவு
  6. பிரபை

விளக்கம் தொகு

  1. மகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது மக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் மக நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" மகம் ஆகும். மகம் என்பது வேள்வியையும் குறிக்கும்.

உசாத்துணை தொகு

  1. தமிழ்-தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகம்&oldid=1907714" இலிருந்து மீள்விக்கப்பட்டது