மணவாட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணவாட்டி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி (S. I. I. v, 125)
(இலக்கணப் பயன்பாடு)
- மணவாளன் என்பதன் பெண்பால்.
ஆதாரங்கள் ---மணவாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +