மணவாளன்சோறு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மணவாளன்சோறு, பெயர்ச்சொல்.
  1. மாமியார் மருமகனுக்குக் கல்யாண வறையிற் செய்யும் விருந்து(கிறித்தவர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride's mother



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணவாளன்சோறு&oldid=1260741" இலிருந்து மீள்விக்கப்பட்டது