மப்பு, பெயர்ச்சொல்.

  1. போதை, மந்த நிலை
  2. மேக மூட்டம்
மப்பும் மந்தாரமுமான வானிலை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. intoxication, inebriation
  2. cloudy, overcastஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மப்பு&oldid=1193782" இலிருந்து மீள்விக்கப்பட்டது