மருட்டுதல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  1. மயக்குதல்
    (எ. கா.) வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10).
  2. பயமுறுத்துதல் (W.)
  3. மாறுபடச்செய்தல்
    மாணல மருட்டும் (ஐங்குறுநூறு-139).
  4. ஒத்தல் (ஐங்குறு. அரும்.)
  5. மனங்கவியச்செய்தல்
    மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை).
  6. ஏமாற்றுதல் (யாழ். அக.)
  7. மறக்கச்செய்தல்
    (எ. கா.) கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகை மருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358).


மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருட்டுதல்&oldid=1635981" இலிருந்து மீள்விக்கப்பட்டது