மருதம் (பெ)

  • குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர்; நீர்மருது [1], குலமருது, மருதமரம், வெள்ளை மருது, அர்ச்சுனம் [2] என்று பலவாறாக அழைக்கப்படும் மலர்/அதன் மரம்.
  • Terminalia arjuna [2]
  • வயலும் வயல் சார்ந்த இடமும்
மருதம்பூவுடன் சைக்கெசு கதிர்க்குருவி
மருதமரத்தின் காய்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஆதாரங்கள்

தொகு
  1. தமிழ் அகரமுதலி
  2. 2.0 2.1 "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-07-22.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருதம்&oldid=1986238" இலிருந்து மீள்விக்கப்பட்டது