ஒலிப்பு
பொருள்
மழலை (பெ)
- வயதில் மிகவும் சிறிய குழந்தை
- குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; குதலைப் பேச்சு
- ஆங்கிலம்- English - toddler, the prattle of children
பயன்பாடு
- குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
- மழலைச் சொல் கேளாதவர்.(திருக்குறள் - 66 )
மொழிபெயர்ப்புகள்