ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாந்தர்(பெ)

  1. உயர்திணை மாந்தர் மாந்தன் மாந்தள்
  2. மக்கள், மனிதர்
    • மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல்.சொல். 163).
  3. ஆடவர்
    • தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13).
  4. ஊர்காவலர்
    • நல்லிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல் (கலித். 142, 33).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. human beings
  2. male persons
  3. watchmen
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சொல்லரும் சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து, ஈன்று, மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே! (சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம் #53)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாந்தர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாந்தர்&oldid=1995748" இலிருந்து மீள்விக்கப்பட்டது