மாமரம்
மாமரம்(பெ) முக்கனிகளில் ஒன்றாக மா உள்ளது
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - mango tree
- இந்தி - आम का पेड़
பயன்பாடு
- உ.பி., பிகார் மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும்கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் . (கனிந்து வரும் "மா', தினமணி, 14 டிச 2010)