மார்க்கணம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மார்க்கணம், பெயர்ச்சொல்.
  1. அம்பு (உரி. நி.)
  2. இரப்பு (W.)
  3. தேடுகை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Arrow
  2. Asking, begging
  3. Search, inquiry



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்க்கணம்&oldid=1443119" இலிருந்து மீள்விக்கப்பட்டது