முண்டாணி
பொருள்
முண்டாணி(பெ)
- (திருநெல்வேலி வழக்கு). மூன்று வீசம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மார்த்தாண்டம் பிள்ளை கொஞ்ச காலமாகப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார். ஒன்றும் திகைந்து வரவில்லை. ..முக்காலே முண்டாணிக்கு மேல் தரங்களைப் பெண்ணே நிராகரித்தாள். (ஐயம் இட்டு உண், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முண்டாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +