பெயர்ச்சொல்

தொகு
  1. நிலம்பொழுதிரண்டின் இயல்பு
  2. முது + அல்
  3. முதன்மை.
  4. ஆரம்பம்.
  5. தொடக்கம்.
  6. ஆதி.
  7. தலைமை.
விளக்கம்
  • முதல் = (நிலம் + பொழுது) இயல்பு
  • முதல் எனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே
  • முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை.


மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதல்&oldid=1997504" இலிருந்து மீள்விக்கப்பட்டது