ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னோர் (பெ)

  1. முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர்
  2. பண்டையோர்; புராதனர்; பூர்விகர்
  3. மந்திரிகளின் தலைவர்; முதல்வர்கள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. predecessors; ancestors
  2. ancients
  3. chief ministers
விளக்கம்
பயன்பாடு
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம் ..
கண் போன போக்கிலே கால் போகலாமா? (திரைப்பாடல்)
நமக்குண்டு பண்பாடு
முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு ..
கேட்டுக்கோடீ உருமி மேளம் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • முன்னோர் மொழிபொருளே யன்றி (நன். 9)
  • திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே! (நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் )

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முன்னோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மூதாதை - மூதாதையர் - முன் - பண்டை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னோர்&oldid=1636149" இலிருந்து மீள்விக்கப்பட்டது