நீங்கள்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூவிடம், பெயர்ச்சொல்.
  1. தன்மை
  2. முன்னிலை
  3. படர்க்கை

என்ற மூன்று இடங்கள் (பிங். )

                     மூவிடம்  

1. தன்மை - தன்னையே குறிக்கும் சொல் ( எ.கா: நான். நான் என்பது யார் சொல்லுகிறாரோ அவரைக் குறிக்கும்.)

  • தன்மை இரண்டு வகைப்படும். அவை
      1. தன்மை ஒருமை . ( எ.கா : நான்,)
      2. தன்மை  பன்மை . ( எ. கா : நாங்கள்,நாம் ) 


2. முன்னிலை - முன் நிற்பவரைக் குறிக்கும்.

   ( எ.கா : நீ. நீ என்பது நம் எதிரில் நிற்பவரைக் குறிக்கும். )
* முன்னிலை இரண்டு வகைப்படும். அவை,
   1. முன்னிலை ஒருமை . ( எ.கா: நீ )
   2. முன்னிலை பன்மை .  ( எ. கா: நீங்கள் )

3. படர்க்கை - மூன்றாவது ஒரு நபரைக் குறிக்கும்.

( எ. கா: அவன், அவை, அவர் )
  *படர்க்கை இரண்டு வகைப்படும். அவை 
  1. படர்க்கை ஒருமை . ( எ.கா : அவன், அவள், அவர் )
  2. படர்க்கை பன்மை .  ( எ.கா : அவர்கள், அவை )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (இலக்கணம்) The three persons, viz. , taṉmai, muṉṉilai, paṭarkkai



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவிடம்&oldid=1968471" இலிருந்து மீள்விக்கப்பட்டது