மெத்தை
- மென்படுக்கை; மெது > மெத்து > மெத்தை ஆனது.
- மாடி. மெத்தை வீடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- [[அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா அரிசி பருப்பு சீரு செனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா கம்மான் கயில் பொன்னை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமா கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா]]
- [[அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., ]]