மேலாக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - மேலாக்கு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)- Upper garment worn by women; the part of a saree thrown over breast and shoulders
விளக்கம்
- மேலாக்கு போட்டவளுக்கு வீரம் இருக்காதா? - பாடல் (Won't some one wearing a melAkku i.e. a girl, be brave?)
- காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா - திரைப்பாடல்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு