மோட்டுவளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மோட்டுவளை(பெ)
- வீட்டுக் கூரையின் உச்சிச்சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டு; கட்டிடத்தின் கூரையின் உள்பகுதி விட்டம்; வீட்டு அறையின் மேல் பகுதி;
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ridge-piece
விளக்கம்
பயன்பாடு
- கோபாலன் தீவிரமாக ‘ சாம்பார் ? சாம்பார் ? ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மோட்டுவளையை பார்த்தார் (நான்காவது கொலை!!! -2, ஜெயமோகன்)
- நான் எழுந்து என் அறைக்குச் சென்று ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மோட்டுவளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். (நூறுநாற்காலிகள் , ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மோட்டுவளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +