யானைகைக்கோள்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யானைகைக்கோள், பெயர்ச்சொல்.
  1. பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 6, 24.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Theme of destroying one's enemy and capturing his elephants and fortress



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானைகைக்கோள்&oldid=1273225" இலிருந்து மீள்விக்கப்பட்டது