யாப்பியரோகம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யாப்பியரோகம், பெயர்ச்சொல்.
  1. ரோகம் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத்தக்கதும் சிறுபான்மை தீர்க்கமுடியாததுமான நாட்பட்டநோய் (குறள். 949, கீழ்க்குறிப்பு.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Chronic disease, as not completely curable, one of three rōkam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாப்பியரோகம்&oldid=1272070" இலிருந்து மீள்விக்கப்பட்டது