யாற்றுநீர்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யாற்றுநீர், பெயர்ச்சொல்.
  1. எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை (நன். உரை, 412.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாற்றுநீர்&oldid=1273292" இலிருந்து மீள்விக்கப்பட்டது