வசக்கட்டுக்கணக்கு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வசக்கட்டுக்கணக்கு, பெயர்ச்சொல்.
  1. குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரிய நிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்ட பணத்தின் கணக்கு (C. G.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Account in respect of monies left in charge of a clerk or an agent


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசக்கட்டுக்கணக்கு&oldid=1343940" இலிருந்து மீள்விக்கப்பட்டது