தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வசிதல், பெயர்ச்சொல்.
  1. பிளத்தல்
    (எ. கா.) வசிந்து வாங்கு நிமிர்தோள் (திருமுரு. 106)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. வடுப்படுதல்
  3. வளைதல் (பிங்.) (திருமுரு. 106, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To split; to cut To be dented or notched To bend


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிதல்&oldid=1347511" இலிருந்து மீள்விக்கப்பட்டது