தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வசிவு, பெயர்ச்சொல்.
  1. பிளத்தலாலுண்டாம் வடு
    (எ. கா.) வானமின்னு வசிவு பொழிய (மலைபடு. 97)
  2. வளைவு (பிங்.)
  3. கமான் (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Scar, cicatrice Curvature; bend Arch, vault


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிவு&oldid=1347517" இலிருந்து மீள்விக்கப்பட்டது