தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வசைக்கடம், பெயர்ச்சொல்.
  1. செம்பொருளங்கதம்பற்றிக் கலிபாவால் அமைந்த ஒரு பழையநூல் (தொல். பொ. 437, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. An ancient poem in kali verse, dealing with satire


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசைக்கடம்&oldid=1343722" இலிருந்து மீள்விக்கப்பட்டது