வசைக்கூத்து
தமிழ் தொகு
(கோப்பு) |
பொருள் தொகு
- வசைக்கூத்து, பெயர்ச்சொல்.
- நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து (சிலப். 3, 13, உரை.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A dance caricaturing persons and holding them up to ridicule
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +