வச்சிரப்படை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வச்சிரப்படை, பெயர்ச்சொல்.
  1. இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம்
  2. கோபுரத்தின் அடிநிலைக் கட்டடம் .


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வச்சிரப்படை&oldid=1414148" இலிருந்து மீள்விக்கப்பட்டது