வரியுரு
தமிழ்
தொகுபொருள்
தொகு- வரியுரு, பெயர்ச்சொல்.
- கணினிப் பயன்பாடு: ஒரு வரியை உருவாக்கத் தேவையான எழுத்து, இடைவெளி, எண், அல்லது சிறப்புக் குறியீடுகளை குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்: character