வரையறை
பொருள்
வரையறை, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- limit, bound
- measuring
- restraint in manners
- strictness
- accuracy, exactness
- termination
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: வரை - வரையா - வரையறு - வரையறவு - வரி - அறுதி - வரம்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---வரையறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற