வழுக்கைத் தலை

பெயர்ச்சொல் தொகு

வழுக்கை

  1. வழுக்காய்
  2. இளங்காய்
  3. தலையின் பகுதிகளில் முடி கொட்டி மீண்டும் முளைக்காத நிலை, சொட்டை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. unmatured/tender coconut
  2. baldness
விளக்கம்
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுக்கை&oldid=1985694" இலிருந்து மீள்விக்கப்பட்டது