வாக்களிப்பு நிலையம்


பொருள்

வாக்களிப்பு நிலையம்(பெ)

  1. பொதுவாக வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் இடம். ஆனால் தேர்தல்களில் வாக்களிப்பு நாளின் போது பொதுமக்கள் வாக்குகளை பதிவுச் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட பொதுக் கட்டிடமொன்று. இங்கு இற்றைப்படுத்தப்பட்ட வாக்களர் பட்டியல் வைக்கப்பட்டிருப்பதோடு வாக்குகளை பதிவுச் செய்ய உரிமைப் பெற்ற தேர்தல் பணியாளர்களும் இருப்பர்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாக்களிப்பு_நிலையம்&oldid=923854" இலிருந்து மீள்விக்கப்பட்டது