தமிழ் தொகு

[[|thumb|200pxpx||வான்மீன்:
--நட்சத்திரம்]]

 
வான்மீன்:
--வால்நட்சத்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வான் + மீன்
  • வால் + மீன்

பொருள் தொகு

  • வான்மீன், பெயர்ச்சொல்.
  1. தாரகை
  2. விண்மீன்
  3. நட்சத்திரம் (புறநா. அரும்.)
  4. வால்நட்சத்திரம் (பிங். )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. star...in the sky
  2. comet

விளக்கம் தொகு

  • இரவு நேரங்களில் வானில் ஒளிரும், முனைகளுடன் கூடியச் சிறு விளக்குகளைப்போலத் தோன்றும் பொருட்கள்..வானியலில், அறிவியல் மற்றும் சமயத் தொடர்பில், இவைகளில் பலவற்றிற்குப் பெயர்களுண்டு...பண்டைய நாட்களில் இவை வானில் நிலைகொள்ளும் இடத்தைக் கொண்டு இரவு நேரத்தில் திசை மற்றும் செல்லவேண்டிய வழியைக் கண்டறிந்தனர்...ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு கோள் குறிப்பிட்ட இருப்பு நிலையில் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது...
  • அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீதும் விழக்கூடும்....



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்மீன்&oldid=1485794" இலிருந்து மீள்விக்கப்பட்டது