வாழ்க்கை
தமிழ்
தொகு- வாழ் - வாழ்க்கை - வாழ்வு - வாழ்தல்
- வாழ்க்கைத்துணை, வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பயணம், வாழ்க்கை வரலாறு
- இல்வாழ்க்கை, மணவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை
- பொதுவாழ்க்கை, நாடோடி வாழ்க்கை, சமூக வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, தொழில்வாழ்க்கை
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வாழ்க்கை