விக்சனரி பின்னிணைப்பு:உளவியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
- Initiative - தொடங்கு திறன்
- Imitation - பாவனை, பிரதி
- Actualityமெய்மை
- Securityபொறுப்புறுதி, பாதுகாப்பு
- Illusion - மாயை
- External Awareness - அறநிலை
- Consciousness - பிரக்ஞை
- Process - செயற்பாங்கு
- Belief - நம்பிக்கை
- Enquire - விசாரித்தல்
- Understanding -புரிதல்
- Reaction - எதிர்வினை
- Image - பிம்மம், படிமம்
- Experience-அனுபவம்
- Action-செயல்