விட்டுக்காட்டுதல்
பொருள்
- பெயர்ச்சொல்
- மங்குதல்.
- நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம் (பஞ்ச. திருமுக. 1157).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fade, as colour;
( மொழிகள் ) |
சான்றுகள் ---விட்டுக்காட்டுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி