விபச்சாரம்

பொருள்

விபச்சாரம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. prostitution, harlotry - பணம் பெற உடலுறவு செய்தல்
  2. adultery - தகாத உறவு; சோரம் போதல்; கள்ள நடத்தை
பயன்பாடு
  1. ஆன்மீகப் போர்வையில் விபச்சாரம் நடத்திய சாமியார் கைது - A monk running prostitution under the cover of religion arrested

DDSA பதிப்பு

(வேசித்தனம்)-(பரத்தைமை)-(விபச்சாரி)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபச்சாரம்&oldid=1934709" இலிருந்து மீள்விக்கப்பட்டது