வியப்புக்குறி

வியப்புக்குறி:

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வியப்புக்குறி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வியப்பைத் தெரிவிக்கும் சொற்றொடர் முடிவுக் குறி.
  2. ஆச்சரியக்குறி


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. exclamatory mark


விளக்கம் தொகு

  • வியப்பு + குறி = வியப்புக்குறி....வியப்பான விடயங்களைத் தெரிவிக்க ஒரு சொற்றொடர் முடியும்போது கடைசியில் இடப்படும் ஒரு குறி. அதாவது சிறுகுத்துக்கொட்டின் கீழ் புள்ளியை உடைய ' ! ' வடிவக் குறியீடு.


பயன்பாடு தொகு

  • மீனாவின் ஆறு வயது மகன், முதல்மாடியிலிருந்து தவறிக் கீழ்தளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டான் !!!...கேட்கவே மிக வியப்பாக இருக்கிறது!!!



( மொழிகள் )

சான்றுகள் ---வியப்புக்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியப்புக்குறி&oldid=1232250" இலிருந்து மீள்விக்கப்பட்டது