விரல்
- கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை.
- மனிதர்களின் ஒவ்வொரு கையிலும், காலிலும் ஐந்து விரல்கள் உள்ளன.
- கைகளிலுள்ள ஐந்து விரல்களுக்கும் தனித்தனிப் பெயர்களுண்டு..அவை:-
- பெருவிரல் அல்லது அங்குஷ்டம்: thumb
- தற்சனி, ஆட்காட்டி, சுட்டுவிரல்: fore-finger
- நடுவிரல், நடுவிரல், பாம்புவிரல்: middle finger
- ஆழிவிரல், அநாமிகை: ring-finger
- சுண்டுவிரல், கனிஷ்டை: little finger[1]
மொழிபெயர்ப்புகள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---விரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி