விசம்

(விஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்

(பெ) விசம்

  1. நஞ்சு
  2. விடம்
மொழிபெயர்ப்புகள்
  1. venom, poison
  • ஆங்கிலம்: poison
  • பிரான்சியம்: poison
  • எசுப்பானியம்: veneno
  • இடாய்ச்சு: Gift
  1. விஷவாயு = விஷம் + வாயு - poisonous gas
  2. விஷப்பரீட்சை = விஷம் + பரீட்சை - a do-or-die or make-or-break test.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விசம்&oldid=1902180" இலிருந்து மீள்விக்கப்பட்டது