வெம்மை
பொருள்
வெம்மை(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- பாலைவனத்தின் நெருப்புப்போன்ற வெம்மை அடிவைக்கமுடியாத அளவுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:வெப்பம் - சூடு - கடுமை - கோபம் - வேக்காடு - வெக்கை
உரிச்சொல்
தொகு"வெம்மை வேண்டல்" - வார்ப்புரு:தொல்காப்பியம் 2-8-37
- அருள் வெய்யோன், பொருள் வெய்யோன் (வெம்மை > வெம் < வெய்)