வேற்றுமைத்தொகை

பொருள்

வேற்றுமைத்தொகை(பெ)

  • வேற்றுமை உருபு தொக்குவரும் தொடர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • "வீடு சென்றான்' எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள். இதில் "கு' எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம். வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது இது வேற்றுமை விளி
  • "சென்னை சென்றான்" எனில் சென்னைக்குச் சென்றான் எனப் பொருள். இதில் "கு' எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம்.
  • "வீடு கட்டினான்" எனில் வீட்டைக் கட்டினான எனப் பொருள். இதில் "ஐ" எனும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம். (காசு கொடுப்பேன், மாடு மேய்த்தான்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேற்றுமைத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வேற்றுமை - தொகை - தொகு - தொகுதி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றுமைத்தொகை&oldid=1969955" இலிருந்து மீள்விக்கப்பட்டது