ஸமர்ப்பித்தல்

தமிழ் தொகு

 
ஸமர்ப்பித்தல்:
என்பது இதைப்போன்றதே!

பொருள் தொகு

  1. நைவேத்தியம் பண்ணுதல்
    (எ. கா.) தளிகை ஸமர்ப்பித்தாயிற்று
  2. அர்ப்பணஞ்செய்தல்
  3. அணிதல்
    (எ. கா.) திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும்

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. To offer, as food to god
  2. To dedicate, as to god
  3. To decorate with; toput on



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸமர்ப்பித்தல்&oldid=1685074" இலிருந்து மீள்விக்கப்பட்டது