ஸ்தம்பித்தல்


பொருள்

ஸ்தம்பித்தல் வினைச்சொல் .

  • செயலற்று நிற்றல்
  • அதிர்ச்சியில் நிலை மறத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. standstill
  2. holdup
விளக்கம்
  • பயமுறுத்தி நிறுத்துதல்
பயன்பாடு
  • போக்குவரவு(ஸ்தம்பித்தல்) நிறுத்தம்



( மொழிகள் )

சான்றுகள் ---ஸ்தம்பித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்தம்பித்தல்&oldid=1079212" இலிருந்து மீள்விக்கப்பட்டது