தெலுங்கு தொகு

 
బొంద:
நிலத்திலுள்ளக் குழிகள்

பொருள் தொகு

  • బొంద, பெயர்ச்சொல்.
  1. ஓட்டை
  2. துளை
  3. பள்ளம்
  4. குழி

விளக்கம் தொகு

*பூமியில் தோண்டப்படும் பெரும் பள்ளம் மற்றும் பிற இடங்களில் உள்ள/ஏற்படும்/உண்டாகும்/உண்டாக்கப்படும் ஓட்டை/துளை/குழி முதலியன బొంద--- பொ3ந்த3 எனப்படுகிறது


( மொழிகள் )

ஆதாரங்கள் ---బొంద--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బొంద&oldid=1390545" இலிருந்து மீள்விக்கப்பட்டது