ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

916

பொருள் தொகு

916 என்பது மில்லிசைமல் தரப்பொருத்தம்(millesimal fineness) என்ற அலகு ஆகும்.(ஆங்கில விக்கிபீடியா)

விளக்கம் தொகு

  1. (916 equivalent to 22 carat)(22காரட்டிற்கு சமமானது),
  2. தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.

தொடர்புடையச் சொற்கள் தொகு

கழஞ்சு,பவுன்,குண்டுமணி,தங்கம்,காரட்

"https://ta.wiktionary.org/w/index.php?title=916&oldid=1641945" இலிருந்து மீள்விக்கப்பட்டது