Abdhul Kafoor ASEEM

2017 ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களில் #ஒற்றை_கொம்பு_காண்டாமிருகம் உம் அடங்கும். இவைகளுக்கு தன் உதட்டில் தசை நார்கள் இருப்பதனால் மனிதனின் விரல்களால் செய்யும் வேலைகளையும் இவைகளுக்கு செய்ய உதவும். இதன் கண்கள் பார்வை குறைவாக இருந்தாலும் காதுகளின் கேள் திறன் மிகமிக கூர்மையாக இருக்கும். இதனால் மனிதன் தொலைவில் இருக்கும் போதே இவைகளால் உணர முடியும்.....

Abdhul Kafoor ASEEM

"https://ta.wiktionary.org/w/index.php?title=Abdhul_Kafoor_ASEEM&oldid=1819110" இருந்து மீள்விக்கப்பட்டது