Air India என்பது இந்திய நடுவண் அரசிற்குச் சொந்தமான, இந்திய-அயல்நாடுகளுக்கான வானூர்திப் போக்குவரத்துப் பணிகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்; Indian Airlines என்பது இந்திய நடுவண் அரசிற்குச் சொந்தமான இந்திய உள்நாட்டு வானூர்திப் போக்குவரத்துப் பணிகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

Air India
பொருள்
  • Air India, பெயர்ச்சொல்.
  1. இந்திய நடுவண் அரசிற்குச் சொந்தமான, அயல் நாடுகளுக்கான வானூர்திப் போக்குவரத்துப் பணிகளை வழங்கும் நிறுவனம்.
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Air_India&oldid=1836941" இலிருந்து மீள்விக்கப்பட்டது