FIFO
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- FIFO, பெயர்ச்சொல்.
- வந்த வரிசை
விளக்கம் தொகு
- First In First Out என்பது சுருக்கம். முதலில் வந்த்து முதலில் போதல். ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் முறை. முதலில் வந்த தகவல் முதலில் மீட்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---FIFO--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்