ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

Hcl

பொருள் தொகு

ஹைட்ரோ க்ளோரைடு (hydrochloric acid) என்பதே, வேதியியலில் Hcl என்று குறிக்கப் படுகிறது.

விளக்கம் தொகு

  1. இது நீருடன் சேரும் போது ஹைட்ரோ க்ளோரிக் அமிலமாக மாறுகிறது.
  2. நம் உணவு சீரணமாக, இயற்கையாகவே நம் வயிற்றில் சுரக்கிறது.
  3. எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை.
  4. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைக் கிராம்பு சீராக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Hcl&oldid=1825682" இலிருந்து மீள்விக்கப்பட்டது